வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல்!
Thursday, October 14th, 2021
வடகடல் நிறுவனத்தினால் லுணுவில, வீரவல மற்றும் குருநகர் ஆகிய இடங்களில் செயற்படுத்தப்படுகின்ற வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத் திறனுடன் முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர், வடகடல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சம்ந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், வலை உற்பத்தி தொழிற்சாலையில் இனங்காணப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட நிலையில், அவற்றை தீர்ப்பது தொடர்பான ஆலோசனைகளும் கடற்றொழில் அமைச்சரினால் அதிகாரிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது
000
Related posts:
பொருளாதார மத்திய நிலையம் அமைக்க கருத்து கணிப்பு நடத்தவேண்டும் என்று சம்பந்தன் கூறியிருப்பது கூட்டமைப...
திருகோணமலை மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தா சிறப்பு விஜயம்!
பொது அமைப்புக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|
|


