மீன்பிடிப் படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நியம ஒழுங்கு முறைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆய்வு!
Tuesday, October 12th, 2021
மீன்பிடிப் படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் படகு உற்பத்திச் செயற்பாடுகளின்போது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய நியமங்கள் மற்றும் ஒழுங்கு முறைகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர், படகு உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட இக் கலந்துரையாடலில், படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் இடையூறுகளை நீக்குவதற்கு கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விரைவில் சுகாதார தொண்டர் நியமனம் - அமைச்சர் டக்ளஸிடம் ஜனாதிபதி கோட்டாபய உறுதி!
வாழைச்சேனை மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கப் பிரதிதிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்து...
வட்டவான் இறால் பண்ணை புதிய வருடத்தில் புதுத்தெம்புடன் செயற்படும் -- அமைச்சர் டக்ளஸ் உறுதி!
|
|
|
மன்னார், சுவாமி தோட்டம் பகுதியில் தேவாலயத்திற்கு சொந்தமான காணி விவகாரம் - தீர்வு காண அமைச்சர் டக்ளஸ...
சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு - நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிக்கொண்டுவரப்பட வே...
வரவுள்ள தேர்தல்களில் தமிழ் மக்கள் வெற்றிபெறும் தரப்பில் கதாநாயகர்களாக இருப்பது அவசியம் - அமைச்சர் ட...


