20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக Pfizer – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
Saturday, October 9th, 2021
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SPC) 14.5 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகளை 20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் மூன்றாவது டோஸாக (Dose) வழங்கவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரிசியை விற்பனை செய்ய மறுத்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை!
எதிர்வரும் 23ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் தொடரை கைவிட்டது...
|
|
|


