வைத்திய மேற்பார்வையில் வீடுகளில் 14 ஆயிரத்து 150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சையில் – சுகாதார அமைச்சு!
Sunday, August 29th, 2021
வைத்திய மேற்பார்வையின் வீடுகளில் தற்போது, 14 ஆயிரத்து 150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் கொவிட் தொற்றாளர்களை கண்காணிக்கும் பிரிவுக்கு கொறுப்பான சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை சேவைகள் பணிப்பாளர் அயந்தி கருணாரத்ன கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் 68% மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை - அமைச்சர் மகிந்த அமரவீர!
சீரற்ற காலநிலை - நாடளாவிய ரீதியில் மின்சார செயலிழப்பால் 475,000 பேர் பாதிப்பு!
தேர்தல் சட்டங்களுக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது - அழுத்தங்களுக்கும் அடிபணிய போவதில்லை - தேர்தல்...
|
|
|


