சீனாவிடமிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை இலங்கை வந்தடையும்!
Friday, August 27th, 2021
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமானால், இதுவரை சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 80 இலட்சமாக அதிகரிக்கும் என்றும் இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது..
அத்துடன், இம்மாதத்தில் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சமாகவும் மாறும் எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது
000
Related posts:
இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர உடன்படிக்கை தொடர்பில் 12ஆம் திகதி தகவல்!
அலரி மாளிகையை விட்டு வெளியேறும் முன்னாள் பிரதமர்?
52 அரச நிறுவனங்களினால் 8600 கோடி ரூபாய் நட்டம் - நிதி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டு!
|
|
|


