விமானப்படைத் தளபதிக்கு கொரோனா!
Wednesday, August 25th, 2021
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான விமானப்படை தளபதி தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேசத்தினுள் உள்ள மதகுகள் புனரமைக்கப்பட வேண்டும் - வடமாகாண ஆளுந...
எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி உதவி - நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு கிடைத்த...
ஐக்கிய நாடுகளின் உணவு வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசால் இலங்கைக்கு உதவி!
|
|
|


