யாழ்.கொழும்புத்துறை கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு!
Tuesday, August 10th, 2021
கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இவர் நீண்ட நேரமாகியும் காணாதநிலையில் காலை 8.30 மணியளவில் சடலமாக கரையொதுங்கினார்.
அப்பகுதியை சேர்ந்த மனுவேல் செபஸ்டியன் என்கிற வயது 65 வயதான முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Related posts:
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா?
இந்தியாவையும் ஆட்டங்காணச் செய்தது கொரோனா - கடந்த 24 மணிநேரத்தில் 40 பேர் பலி!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை - இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ம...
|
|
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் கொலைவெறித் தாக்குதல்- ஈ.பி.டி.பியின் ஆதரவாளர் படுகாயம் - வைத...
நாட்டில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் - மூன்று மாதத்திற்குள் 38 சட்டங்களில் நாம் திருத...
இறக்குமதி கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படும் - IMF உடன்படிக்கை நாளை நாடாளுமன்றுக்கு – ஜனாதிபதி ஜனா...


