வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு வயதான இரு பெண் குழுந்தைகள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று!
Saturday, July 31st, 2021
வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு வயதான இரு பெண் குழந்தைகள் உட்பட சுமார் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவயதுடைய பெண் குழந்தைகள் இருவர், ஐந்து வயதுடைய பெண் சிறுமி ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
Related posts:
வைத்தியர்கள் இன்மையால் மாணவி பரிதாபமாக பலி..!
அங்கவீனமுற்ற படைவீரர்களின் உண்மைநிலை கண்டறியப்படும் - பிரதமர்!
ஒரு நாட்டை எவ்வாறு வர்த்தக பொருளாதாரத்துக்குள் கொண்டு நகர்த்துவது என்பதை இலங்கையிடமிருந்தே நாம் கற்ற...
|
|
|
பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளு...
வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு - பொலிஸ் அதிகாரி மரணம் - அநுராதபுரம், கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில்...
ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சிகள் மீண்டும் ஆரம்பம் - சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ...


