கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!
Saturday, July 31st, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் ஆகியோருடன் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் இன்று காலை சூம் எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.
Related posts:
கௌரவமான நீதியைப் பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காணாமல் போனோரின்; உறவினர்கள் க...
நிவர் புயல் பாதிப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவதானம்!
அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதில்லை – பிரச்சினைகளை நம்பிக்கையுடன் கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுக்கொள்ள...
|
|
|


