வீதி அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Thursday, July 22nd, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்திப் பணிகளை கண்காணித்து விரைவுபடுத்தவது தொடர்பாக, மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், வீதி அபிவிருத்தி செயற்பாடுகளின் போது, மக்களின் தேவைகளின் அடிப்படையில் தெரிவுகளை முன்னிலைப்படுத்துவதுடன், வேலைகளை விரைவுபடுத்துமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்

Related posts:


ஜனாதிபதியின் “வீட்டுக்கு வீடு தென்னை மரம்” திட்டம் - வடக்கில் வலுப்படுத்துகிறார் அமைச்சர் டக்ளஸ்!
முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் - ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் ...
எரிபொருள் விலையேற்றத்தினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் அமை...