Sunday, July 18th, 2021
இலங்கைக்கான அமெரிக்காவின் உதவி உயிர்களை காக்க உதவும் – யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவர் வரவேற்பு!
இலங்கைக்கு அமெரிக்கா 1.5 மில்லியன் டோஸ் மொடேர்னா கொரோனா வைரஸ் தடுப்;பூசியை வழங்கியுள்ளதை யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவர் வரவேற்றுள்ளார்.
இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படடுள்ளமை உயிர்களை காப்பாற்ற உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கொவிட் 19 க்கு எதிரான நடவடிக்கைக்கு ஆரம்பம் முதல் யுஎஸ்எயிட் ஆரம்பம் முதல் அவசரமருத்து விநியோகங்களையும் முக்கிய உதவிகளையும் வழங்கிவருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெருந்தொற்றினை முடிவிற்கு கொண்டுவருவதற்கு நாங்கள் இணைந்து செயற்படும் இந்த தருணத்தில் மேலும் 1.4 மில்லியன் உயிர்காக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுற்றுலா பயணிகளின் பேருந்து விபத்து : 18 பேர் காயம்!
எதிர்வரும் தினங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் குறையும் - கனியவள கூட்டுத்தாபனம்!
உள்ளூராட்சித் தேர்தல் அரசாங்கத்தை கவிழ்த்து ஜனாதிபதியை மாற்றக்கூடியதொனறதல்ல - அமைச்சர் பிரசன்ன ரணது...
|
|
|
சேதன உரத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்...
அந்நியச் செலாவணி பற்றாக்குறை - 9 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதி பத்திர விண்ணபங்கள் குவிந்து கி...
கடலட்டைப் பண்ணைகளின் மீன் வளம் அழியும் என்பது அப்பட்டமான பொய் - யாழ். கடற்றொழிலாளர்கள் தெரிவிப்பு ...


