ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட சந்திப்பு!
Saturday, July 17th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்காணிக்க காணொளி பதிவுகள் பரிசோதனை - சபாநாயகர் !
அபாயம் மிக்க 6 மாவட்டங்களை தவிர்து ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை நீக்கப்படும் ஊரடங்கு சட்டம்!
தொடர்ந்தும் இலங்கை - இந்தியா நட்புறவை பேணிப்பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெர...
|
|
|


