வெளியாரின் முதலீடுகளும் தொழில்நுட்ப அனுபங்களும் எமது மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துமாயின் அவை வரவேற்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021

சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறும் பட்சத்தில் வளங்களை இழக்கும் சூழல் ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளியாரின் முதலீடுகளும் தொழில்நுட்ப அனுபங்களும் எமது மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துமாயின், அவை வரவேற்கப்பட வேண்டும்  எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தல் இன்று இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

வடபகுதியில் கடல் மற்றும் நன்னீர் உயிரின வளர்ப்பு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தே...
மன்னார் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந...
செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை நெகிழ்வுடன் நினைவுப...