சீனாவில் இடம்பெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் யாழ். வர்த்தகர்களுக்கு…
Friday, August 12th, 2016
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம்-14 ஆம் திகதி முதல்-20 ஆம் திகதி வரை கன்டன் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி சீனாவில் இடம்பெறவுள்ளது.
மேற்படி வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் யாழ். வர்த்தகர்கள் எதிர்வரும்-31 ஆம் திகதி வரை யாழ். வணிகர் கழகத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.
Related posts:
தொண்டராசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல்!
விசாரணை நிறைவடையும்வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் - கடற்படைக்கு நீதிமன்றம் உத்தரவு!
யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் விவகாரம் - நீதிமன்று விடுத்த உத்தரவு!
|
|
|


