யாழ்ப்பாண படையினரால் மிளகாய் உற்பத்தி !
Thursday, July 1st, 2021
இராணுவ தளபதியின் துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியி்ல் தன்நிறைவு அடைவதை இலக்காக கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய் சகாய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டலுக்மைய திட்டம் ஆரம்பிக்கப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.
.0000
Related posts:
வகைப்படுத்தப்பட்ட குப்பைகள் சேகரிக்கும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது!
தீர்ப்பையிட்டு சந்தோசப்படுகிறேன் - சந்தியா எக்னெலிகொட!
இலங்கை - மாலைதீவுக்கான விஜயத்தை இன்று ஆரம்பித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் - கடன் மறுச...
|
|
|


