அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!
Tuesday, June 29th, 2021
நோத் சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா மற்றும் வடகடல் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இன்போது, வடகடல் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி வினைத் திறனான செயற்பாடுகளை அதிகரித்தல் உட்பட்ட விடயங்கள் தெடர்பாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா’ நிதி யாருக்கு விடுவிக்கப்படுகின்றது? – டக்ளஸ் எம்.பி கேள்வி!
முல்லைத்தீவிற்கு அமைச்சர் டக்ளஸ் - விஜயம் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!
காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்ச...
|
|
|
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி யின் யாழ் மாவட்ட விஷேட பொதுக்கூட்டம் ஆரம்பம்!
சங்கு மற்றும் மட்டி பதனிடும் தொழில் நிலையத்தினை உருவாக்கித் தாருங்கள் - தேவன்பிட்டி மாதர் அமைப்பின...
யாழ் மாவட்ட பனை - தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...


