சதொச ஊடாக சலுகை விலையில் பொருட்களை வழங்க அனுமதி!
Tuesday, June 8th, 2021
துறைமுகத்தினால் விடுக்கப்படாத மற்றும் சுங்கப் பிரிவினரால் அரசுடைமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு சலுகை விலையில் விநியோகிப்பதற்காக சதொசவிடம் கையளிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
இதனூடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இன்றும் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி!
இலங்கை சாரணர் இயக்கத்தின் 105 ஆவது ஆண்டு விழா கொடி தினத்தின் முதல் கொடி கௌரவ பிரதமருக்கு அணிவிக்கப்ப...
உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் இன்றுமுதல் வழங்கப்படும் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவி...
|
|
|


