பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஆரம்பம்!
Monday, June 7th, 2021
புதிய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் 5 மேம்பாலங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
புதிய களனி பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையிலான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணியினையும் 5 மேம்பாலங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகளையும் பிரதமர் இன்று ஆரம்பித்து வைத்ததாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Related posts:
கொக்குவில் கேணியடி பகுதி மக்களது பிரச்சினைகள் குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆராய்வு!
யாழ். பல்கலை துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநிறுத்தம்!
மருதனார்மட கொரோனா கொத்தணி மேலும் அதிகரிப்பு!
|
|
|


