மே மாதத்தில் சினோபாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு எதிர்வரும் ஜூன் 8 திகதி இரண்டாவது செலுத்துகை – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Monday, May 31st, 2021
சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகை எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மே மாதத்தில் சினோபாம் முதலாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள், தாம் முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையங்களிலேயே இரண்டாவது தடுப்பூசியையும் ஜூன் மாதத்தில் அதே திகதிகளில் பெற்றுகொள்ளமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டங்களை மீறி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ...
19 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரை அறிக்கை இரண்டு வாரங்களில் அமைச்சரவையில்...
தற்போதுள்ள மக்களுக்கு அடுத்த 25 வருடங்களில் நாடு எப்படி இருக்கும் என்பது தேவையில்லை - நாடாளுமன்ற உறு...
|
|
|
ஒரு தேசிய இனத்தின் மீட்சிக்கு கலை இலக்கியப் படைப்புக்களும் பங்காற்றவேண்டும் -ஈ.பி.டி.பியின் சர்வதேச ...
மாணவர், ஆசிரியர், பெற்றோரின் ஆரோக்கியத்தை பாதுகாத்தே இணையவழி கல்வி முன்னெடுக்கப்பட வேண்டும் – ஜனாதிப...
மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு மின்சார விநியோகத்தை நிறுத்தும் நடைமுறை அனைவருக்கும்...


