அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி!
Friday, May 28th, 2021
ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Related posts:
நேபாளத்தில் விகாரைகளை புனர்நிர்மாணம் செய்யவுள்ளது இலங்கை!
மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் பேரழிவு உருவாகும் - இராணுவத் தளபதி எச்சரிக்கை!
இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!
|
|
|


