திருகோணமலையில் கடற்றொழிலுக்கு சென்ற மூவரை காணவில்லை!
Tuesday, May 25th, 2021
திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் இருந்து கடந்த 23ம் திகதி கடலுக்கு படகில் சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை என திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்..
இவ்வாறு கடலுக்குச் சென்றவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த 21 வயதான இரண்டு பேரும், 34 வயதான ஒருவரும் என தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கடற்படையினருக்கும், கடற்றொழில் திணைக்களத்திற்கும் தெரியப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தகவல்களை மறைப்பதனால் உரிய சிகிச்சை வழங்குவதில் பாரிய சிக்கல் நிலை உருவாகியுள்ளது - சுகாதார பணிப்பாளர...
தொடர்ந்தும் கீழ் வளிமண்டல தளம்பல் - மழை நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஒரு வார கால இடைவெளிக்குள் கொலை செய்வதாக மிரட்டிய நபர் கைது!
|
|
|
பண்டிகைக்கால மோசடி தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் - நுகர்வோர் அதிகார சபை தெரிவிப்பு!
வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள...
கைதான தானிஸ் அலிக்கு ஆகஸ்ட் 05 வரை விளக்கமறியல் – கடத்தப்பட்டதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை எ...


