கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திலும் இன்று தொற்று நீக்கம்!
Monday, May 24th, 2021
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொறோனா வைரஸ், நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதுதொடர்பாக, தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இறுக்கமான சகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிராந்திய சுகாதாரத் தரப்பினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கடற்றொழில் அமைச்சரின் அலவலகத்தினை தொற்று நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யுத்தத்தில் உயிர் நீத்த மக்களை நினைவேந்த நினவுச் சதுக்கமும் பொதுத்தினமும்! தலைவர் டக்ளஸ் தேவானந்தாவி...
மக்கள் வரிசையாக நிற்கின்ற நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்றுசுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை ஏற்கமுடியாது – அ...
|
|
|




