கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 612 பேர் குணமடைவு!

Monday, May 24th, 2021

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 612 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து  குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில், ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த தொற்று காரணமாக நாட்டில் இதுவரையில் 178 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாடசாலைச் சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு – அமைச்சரவை அங்கீகாரம்!
15 இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - துருக்கிக்கு உதவியளிக்க 300 படையினருடான குழாம் இலங்கையில் தய...
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக...