தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது!
Saturday, May 22nd, 2021
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நாட்டில் இதுவரையில் 11 ஆயிரத்து ,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சோளத்தின் விலையை அதிகரிக்க தீர்மானம்!
திரிபோஷாவுக்கு வரிச் சலுகை – அரசாங்கம் அறிவிப்பு!
கொடுப்பனவு விவகாரம் - சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடல் இண...
|
|
|


