வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்றுறுதி!
Thursday, May 20th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 840 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 பேருக்கும் கிளிநொச்சியில் 23 பேருக்கும் வவுனியாவில் மூவருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட 25 நிதி ஒதுக்கீடுகள் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றம்!
குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கு இலங்கையை சுற்றி தீவிர பாதுகாப்பு வலயம் - பாதுகாப்பு அமைச்...
இந்திய - இலங்கை பாதுகாப்பில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்யும் புதிய வழிகள் அடைய...
|
|
|
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சிறந்த நிர்வாகத்துடன் முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அரச நிர...
குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி - நுகர்வோர் விவகார அதிகாரசபையால் விடுக்கப்பட்டது அவசர எச்சரிக்...
இலங்கையில் இளம் கர்ப்பங்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரிப்பு – வெளியானது அதிர்ச்சி தகவல்!


