தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாரியளவில் இடைவெளி – உலக சுகாதார அமைப்பின் தெரிவிப்பு!
Wednesday, May 19th, 2021
சில நாடுகளுக்கிடையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாரியளவில் இடைவெளி காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக செல்வந்த நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையிலேயே இவ்வாறு பாரியளவில் இடைவெளி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரிஸ் அமைதி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
தடுப்பூசி போடாத குழந்தைகளை முன்பள்ளிகளில் சேர்க்க தடை - அரசு தீவிர ஆலோசனை.!
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக்கோவை இலக்கம்!
ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்தும் - சுற...
|
|
|


