வல்வெட்டித்துறை, தொண்டமானாறு களப்பு பிரதேச நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆய்வு!
Monday, May 17th, 2021
வல்வெட்டித்துறை, தொண்டமானாறு களப்பு பிரதேசத்தை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப் பிரதேசத்தில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பில் மேற்கொள்ளப்படக்கூடிய அபிவிருத்திகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
குறித்த ஆய்வு விஜயத்தின் போது, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்த கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வடமராட்சி தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் வடமராட்சி பிரதேச நிர்வாக பொறுப்பாளர்கள் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் உடனிருந்தனர் .
Related posts:
அரசியல் உரிமைகளை வென்றெடுக்க உறுதியுடன் உழைப்போம் - டக்ளஸ் தேவானந்தா!
பாதைகள் மாறுகின்ற போதிலும், கொள்கை மற்றும் இலக்கு மாறாத வகையில் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிற்றேன் -...
மக்கள் தமது வாக்குகளை வீணை சின்னத்துக்கு வழங்கி ஈ.பி.டி.பியை அரசியல் பலம் மிக்கவர்களாக்க அணிதிரள வேண...
|
|
|




