சீனாவின் ‘டியன்வன்௲1’ செவ்வாயில் தரையிறங்கியது!
Saturday, May 15th, 2021
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம் விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லோங் மார்ச் 5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி ஏவூர்தி ஹைனன் தீவிலிலுள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.
இந்த விண்வெளி பயணத்தின் மிக முக்கிய அங்கமாக டுடியன்வன்௲1டு என்ற ஆறு சக்கரம் கொண்ட ரோபோ கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திடீரென இறங்கியது வீதி : ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன கார்கள்!
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி!
வங்காள விரிகுடாவில்ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை!
|
|
|


