சீனாவிடம் இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை கோரியுள்ளது இலங்கை – சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலிதகோஹன!
Tuesday, May 11th, 2021
சீனாவிடமிருந்து இரண்டு மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கை கோரியுள்ளதாக சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலிதகோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சார்பில் இந்த வேண்டுகோளை தான் முன்வைத்துள்ளதாக பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
இந்த மருந்தில் ஒருபகுதி நன்கொடையாக வழங்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகின் 62 நாடுகள் சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்துகின்றன என பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
Related posts:
28 ஆம் திகதி க.பொ.த சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை!
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் பொக்குவரத்து சேவைகள் நாளைமுதல் மீண்டும் ஆரம்பம் - இராஜாங்க அமைச்சர் த...
இன்றுமுதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் - வெளியானது புதிய சுகாதார வழிகாட்ட...
|
|
|


