முல்லை மாவட்டத்தில் அவசர தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துலரயாடல்!

Saturday, May 1st, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் அவசரமாக தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான கலந்துலரயாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts:

களுத்துறை மாவட்ட தமிழ்க் கல்வித்துறையில் அரசு அதிக கவனமெடுக்க வேண்டும் - கல்வி அமைச்சரிடம் டக்ளஸ் எம...
தேசிய கொள்கை அமைப்பதனூடாகவே விவசாயிகள் நன்மை பெறமுடியும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்...
கச்சதீவில் இலங்கை - இந்தியக் கடற்றொழிலாளர்கள் நல்லெண்ணச் சந்திப்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் ...