நாடு முழுவதும் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்!

Tuesday, April 27th, 2021

நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும், எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

உயர்தர பரீட்சை பெறுபேற்று ஆவணங்களை பாடசாலைகளில் காட்சிப்படுத்த நடவடிக்கை - பரீட்சைகள் திணைக்களம்!
மார்ச் 27 முதல் மீண்டும் மதுரை – கொழும்பு இடையே விமானசேவை - ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு!
இலங்கையின் முன்னேற்றத்திற்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...