கொரோனா தொற்று – சாவகச்சேரியில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

Friday, April 16th, 2021

இலங்கையில் இதுவரையில் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றால் சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதான பெண் ஒருவர் IDH வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் .

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 609ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 92,308 பேர் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


வீதிக் கடமைக்குச் செல்லும் போக்குவரத்துப் பொலிஸார் 400 ரூபாய் பணத்தையே வைத்திருக்க முடியும் -  நடைமு...
இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் மான்னார் மாவட்ட சுகாதார திணைக்கள சாரதிகள் போர...
மோட்டார் வாகன இறக்குமதி - சுங்க இறக்குமதி வரி மீதான 50% கூடுதல் வசூலிப்பு  டிசம்பர் 31வரை நீடிப்பு!