மீண்டும் போர்ட் சிட்டி ஆரம்பம்.!
Sunday, August 7th, 2016
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பான திருத்தப்பட்ட உடன்படிக்கையும் கையெழுத்திடப்படும் எனவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டுமென்பதே ஐ.தே. கட்சியினதும் நிலைப்பாடாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையின் மின்சாரத்துறையை தனியார் மயமாக்க முயற்சி! தொழிற்சங்கங்கள் குற்றம்!!
30 மில்லியன் தங்கத்துடன் ஒருவர் கைது!
பரீட்சைகள் நாட்காட்டியைப் புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டம் - கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப...
|
|
|


