விரைவில் மின் கட்டணம் அதிகரிக்கும்?

Sunday, August 7th, 2016

மின்சார  கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தொழிற்சங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்தக் காலங்களில் மின்சார சபைக்கு பெருமளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடு செய்யும் வகையில் விரைவில் மின்கட்டணங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts:

குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட வீடுகளை பூர்த்திசெய்ய நிதியுதவி – துறைசார...
குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை - பிரதமர் தினேஷ் குணவர்தன தலைம...
குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி 6 ஆம் திகதி செல்வா நகரில் திறந்து வைப்பு - அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந...