கம்பஹா, பௌத்தலோக மாவத்தையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் கடற்றொழில் அமைச்சரால் ஆரம்பிப்பு!
Monday, March 22nd, 2021
கம்பஹா, பௌத்தலோக மாவத்தையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோரினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இதனிடையே கொழும்பு, மட்டக்குளியில் அமைந்துள்ள நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய பணியாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி - அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்ப...
அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து - வடக்குக் கடலில் கடலுயிரினங்களின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடி...
நச்சு விதைகளா நல்ல கனி தரும் விதைகளா? - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ்!
|
|
|



