அராலி வள்ளியம்மை வித்தியாலய கட்டிட புனரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!
Saturday, March 20th, 2021
அராலி வள்ளியம்மை வித்தியாலயத்திற்கு தேவையான கட்டிடத்தினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை முன்வைத்தனர்.
., வடக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடி கட்டிடத்தி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தார்
Related posts:
பூநகரிக் குளத் திட்டத்தை முன்னெடுப்பதன் ஊடாக பாரிய நன்மைகளை எமது மக்கள் அடைவர்! - டக்ளஸ் தேவானந்தா ...
யுத்த அழிவுச் சின்னங்கள் விரைவாக அகற்றப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி கோரிக்கை...
பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்ச...
|
|
|


