2000 கிராம சேவையாளர்களுக்கு வெற்றிடம்!
Friday, March 19th, 2021
நாட்டில் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சுமார் 2000 வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் H.H.M.சித்ராநந்த தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக மீண்டும் நேர்முகத் தேர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
Related posts:
இலங்கை – யப்பான் இடையே உடன்படிக்கை கைச்சாத்து!
கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இந்தியாவின் Serum நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்!
அரச சேவையின் நிர்வாக சேவை பிரிவு அதிகாரிகளுக்கு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25,000 ரூபா விச...
|
|
|


