விவசாய காணி வங்கி ஸ்தாபிக்க நடவடிக்கை – நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ!
Friday, March 12th, 2021
பயிர் செய்கைககளுக்கான இடங்களை வழங்குவற்காக, விவசாய காணி வங்கி ஒன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் சகல நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களை காணி வங்கியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த இடங்களை தெங்கு, கறுவா உள்ளிட்ட சிறந்த பயிர் செய்கைகளுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் இணைவு!
50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி - தனியார் பேருந்து உரிமையாளர்கள் ...
சரியான தீர்மானங்களுடன் இலங்கையை துரித வளர்ச்சி நோக்கி கொண்டுச் செல்வோம் - ஜனாதிபதி திட்டவட்டம்!
|
|
|


