சட்ட மா அதிபர் – பேராயர் மல்கம் ரஞ்சித் இடையில் சந்திப்பு!
Wednesday, March 10th, 2021
சட்ட மா அதிபர், பேராயர் மல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகைக்கு இடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சயிட்டத்தை பாதுகாப்பதில் உள்ள அக்கறை டெங்கு ஒழிப்பில் இல்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
தென்மராட்சியில் உண்ணிக் காய்ச்சலினால் 3 நாள்களில் 15 பேர் பாதிப்பு!
புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு 17 வாக்குகளால் நிறைவேறியது ஆதரவாக 23 - எதிராக 06 வாக...
|
|
|


