18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!
Sunday, February 21st, 2021
நாட்டில் 18 வயதிற்கும் குறைந்தோர், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார் ஆகியோரை தவிர ஏனைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அபாயம் மிகுந்த வலயங்களிலேயே முதலில் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக பதில் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் தாமதம் - ஆசிரியர் சங்கம் முறையீடு!
வாழ்வாதார அபிவிருத்திக்கு செயல்திறன் குழு உருவாக்கம் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு!
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அமைச்சர் கஞ்சன கோப் குழுத் தலைவர் ...
|
|
|


