யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள ஆய்வு!
Thursday, January 28th, 2021
யாழ்ப்பாணம் சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைத்து நீர்வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கள ஆய்வுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டள்ளார்.
குறித்த பகுதிக்க இன்றையதினம் துறைசார் அதிகாரிகள் சகிதம் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டு கள ஆய்வுகளை மேற்கொண்டதுடன் அது தொடர்பான சாதக பாதக நிலைமைகள் தொடர்பிலும் குறித்த பகுதி கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெடுந்தீவு பகுதிக்கும் காற்றாலைமூலமான மின்வசதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா சுட...
முன்மொழிவுகள் யாவும் நாட்டினதும் எதிர்கால சந்ததியினரதும் நலன் கருதியே வகுக்கப்பட்டுள்ளன – அமைச்சர் ...
வடக்கில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர்களான டக்ளஸ் த...
|
|
|
வீட்டுத் திட்டங்களில் பயனாளிகளுக்கு இலகுவான நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா
காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவ...
எந்த சூழ்நிலையிலும் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள குமுதினியைப் போன்று மற்றுமொரு படகு நவீன வசதிகளுட...




