கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் கொரியத் தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!
Wednesday, January 20th, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் கொரியத் தூதுவர் வூன் ஜின் ஜியோன்ங் அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று மாளிகாவத்தையில அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், இலங்கையின் கடற்றொழில் செயற்பாடுகளின் அபிவிருத்தி மற்றும் நாடளாவிய ரீதியில் மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வரலாறு இருட்டடிப்பு ; தமிழ் புலமையாளர்கள் சகிதம் கல்வி அமைச்சில் டக்ளஸ் தேவானந்தா!
வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
நித்திய வெளிச்சத்தில் தேசம் விடியட்டும் – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
|
|
|




