அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி!
Friday, January 8th, 2021
பற்றிக் கைத்தறி புடவைகள் மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்புகளுக்கான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து அமைச்சர் தற்போது ஹிக்கடுவவில் உள்ள சூப்பர் கோரல் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கொரோனா தொற்று இலங்கையை தாக்கியதிலிருந்து இன்றுவரையான காலப்பகுதியில் இலங்கையில் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை இதுவே முதலாவது சந்தர்ப்ம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சை அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்காத மாணவர்கள் அறிவியுங்கள்!
கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு !
அரச வெசாக் விழா இம்முறை நயினாதீவில் - பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை கொண்டாட ஏற்பாடு செய...
|
|
|


