கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை – நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு!
Wednesday, January 6th, 2021
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம், உரிமை அல்லது பகுதியளவிலான உரிமையை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றையதினம் , நாடாளுமன்ற அமர்வின்போது இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நியாயம் கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும் - யாழ்.நகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள் தேரிவிப்பு!
சீட்டின் சுப்பர் பரிசுத் தொகை அதிகரிகப்படும் - லொத்தர்!
இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோர முடியாது? - பிரித்தானியா!
|
|
|


