பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!
Tuesday, December 15th, 2020
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக நடைமுறைகள் வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்னர் தீர்வொன்றை எட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியா கடந்த ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியிருந்த நிலையில் வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியத்துடன் முறைசாரா உறுப்பினராக உள்ளது.
இந்நிலையில், பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலை தொடர்கின்றமை குறிப்பிட்டதக்கது.
Related posts:
ஊழல் குற்றச்சாட்டு: சிறையிலடைக்கப்பட்டார் முன்னாள் ராணுவ அதிகாரி!
ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் 27 பேர் பலி!
இனப்படுகொலையில் ஈடுபடவில்லை - மியான்மர் அரசு தொடர்பில் ஆங் சான் சூகி!
|
|
|


