நவீன வசதிகளுடன் பேலியகொட புதிய சந்தையின் நிர்மானப் பணிகள் நிறைவு!
Thursday, November 19th, 2020
பேலியகொட பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட புதிய சந்தையின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தை விரைவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சந்தை தொகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் உள்ளதுடன், விசாலமான வாகனத் தரிப்பிடம், ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள், குளிரூட்டல் அறைகள், வங்கி வசதிகள் உட்பட பல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் மலேரியா பரவும் அபாயம்!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனைய வளாகத்தை நிர்மாணிப்பதில் தாமதம் - ஒப்பந்தக்காரர்...
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு அரசு தயார் - ஆனால், தேர்தல் எப்போது இடம்பெறும் என்று இப்போது சொ...
|
|
|


