நெளுக்குளம் பிள்ளையார் கோயில் வீதிக்கான அடிக்கல் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜோன்சன் பெனான்டோ ஆகியோரால் நாட்டிவைப்பு!
Friday, November 6th, 2020
யாழ்ப்பாணம், நெளுக்குளம் பிள்ளையார் கோயில் வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல்லை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸரன் பெனான்டோ ஆகியோர் நாட்டி வைத்தனர்.
குறித்த நிகழ்வு இன்’றையதினம் நடைபெற்றது.
சுமார் 1.23 கிலோமீ்ற்றர் நீளங் கொண்ட குறித்த வீதி 54.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பரிந்துரையின் பெயரில் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இயலுமானவரை மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்படுங்கள் - வேலணையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
தமிழ்த் தலைமைகளின் இன்றைய நிலைமை போலவே இருக்கின்றது இந்த நாடும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...
"நம்பிக்கையை தளரவிடாமல் பயணியுங்கள். உங்களின் சேவை நாட்டிற்கு தேவை" - உடல்நலம் விசாரிக்க ச...
|
|
|


