34 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
Friday, November 6th, 2020
கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கை பிரஜைகள் 34 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கட்டார், அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக COVID-19 தொற்றை தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
தரமற்ற கிரவலைக் கொண்டு வீதிப் புனரமைப்பு - வேலைகள் மக்கள் விசனம்!
வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர்!
மாதாந்தம் 420 மில்லியன் ரூபா நட்டம் - நீர்க்கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் ஜீவன் தொண்டமா...
|
|
|


