புகையிரதத்தில் மோதி இளைஞர் பலி!
Tuesday, August 2nd, 2016
இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டகளப்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு புன்னசோலையை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. . சடலம் அடையாளம் காணுவதற்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வித்தியாவின் ஊரிலுள்ள குடும்பங்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிவான் பணிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – எச்சரிக்கும் வானிலை அவதான நிலையம்!
ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி - ரணில்!
|
|
|


