கடல்சார் தொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விஷேட ஆராய்வு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்.
Saturday, October 31st, 2020
கொவிட் 19 காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை களைவதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள்
பணப்பாளர், கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டனர். 31.10.2020
Related posts:
மாணவர்களை விஞ்ஞான மற்றும் தொழிற்நுட்ப ரீதியாக ஈர்க்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
தமிழ் மக்களின் நலனுக்காக சகிப்புத் தன்மையும் விட்டுக்கொடுப்பும் அவசியம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்க...
|
|
|


